இறுதிக்கரியை பற்றிய விபரம்: நாகலிங்கம் சிறீஸ்கந்தராஜா முள்ளியவளை’

339

இறுதிக்கரியை பற்றிய விபரம்: நாகலிங்கம் சிறீஸ்கந்தராஜா முள்ளியவளை’

அன்னாரின் இறுதிக்கரியை பற்றிய விபரம்: நாளை 29.08.2022 திங்கட்கிழமை முற்பகல் அன்னாரின் இல்லத்தில் கிரிகை நடைபெற்று பின்னர் ஊர்வலமாக கொண்டு சென்று முள்ளியவளை நாவல் காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

துயர்பகிர்வு.நாகலிங்கம் சிறீஸ்கந்தராஜா முதலாம் வட்டாரம் ஐயனார் கோவிலடி
முள்ளியவளை மேற்கு

முதலாம் வட்டாரம் ஐயனார் கோவிலடி
முள்ளியவளை மேற்கு பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட. நாகலிங்கம் சிறீஸ்கந்தராஜா அவர்கள் 26-08 -2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னார், காலஞ்சென்றவர்களான அமரர். சின்னத்தம்பி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும். காலஞ்சென்றவர்களான நல்லையா தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும். திருமதி சரஸ்வதியின் பாசமிகு அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான. சின்னமணி . இராயசேகரம் .சந்தானலட்சுமி. அன்புச்சகோதரனும். திருமதி தவமணிதேவி அவர்களின் அன்புத் தம்பியும். திரு. வெற்றி(சுவிஸ்) அவர்களின் அன்பு அண்ணனும் ஆவர்.

துரைராசா, அன்னலட்சுமி, சிறீஸ்கந்தராஜா பெத்தப்பா, நாகேஸ்வரி, ஈஸ்வரி, ஜெயமோகன் தம்பியன், பெருமைனார் பவுனன் பாலச்சந்திரன் பாலன் மல்லிகா ஆகியோரம் அன்பு மைத்துனரும்

வளர்மதி.(தாயகம்) கல்பனா.(லண்டன்) நவநீதன்.(லண்டன்) அவர்களின் பாசமுள்ளஅன்பு தந்தையும் ஆவர்

பிரபாகரன்.மருமகன் (லண்டன்) மருமகள் தர்சினி (லண்டன்) மாமனும் ஆவர்

பேரப்பிள்ளைகள். கானகன். பிரியங்கன். லக்சனா.(லண்டன்) கிரண்.(லண்டன்) விதுன். (லண்டன்)ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கரியை பற்றிய விபரம்: நாளை திங்கட்கிழமை முற்பகல் அன்னாரின் இல்லத்தில் கிரிகை நடைபெற்று பின்னர் ஊர்வலமாக கொண்டு சென்று முள்ளியவளை நாவல் காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

முகவரி முதலாம் வட்டாரம் ஐயனார் கோவிலடிமுள்ளியவளை மேற்கு

தொடர்புகளுக்கு

மகன். நவநீதன் (லண்டன்)00447872928913

மகள். வளர்மதி (தாயகம்) 0094779680298

மருமகன். பிரபாகரன் (லண்டன்) 00447533424947

சகோதரன் வெற்றி (சுவிஸ்) 0041799295564

பேரன். கானகன் (தாயகம்) 00 94768511517