அனைத்துலக மனித உரிமை சங்க சார்பாக செல்வி.சங்கரி ஞானகுணாலன்.நன்றி உரையாற்றினார்.

162

அனைத்துலக மனித உரிமை சங்க சார்பாக செல்வி.சங்கரி ஞானகுணாலன்.நன்றி உரையாற்றினார்.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 51வது கூட்டத்தொடரின் போது முருகாதசன் திடலில் நடைபெற்ற ஒன்றுகூடலில் அனைத்துலக மனித உரிமை சங்க அமைப்பின் சார்பாக செல்வி. சங்கரி ஞானகுணாலன் நன்றி உரையாற்றினார்.
(காணொளி இணைக்கப்பட்டுள்ளது).

அனைத்துலக மனித உரிமைகள் சங்கம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வுக்கு கடந்த பத்து வருட காலமாக இந்த அரங்கை நமக்கு தந்துதவிக் கொண்டிருக்கின்ற சுவிஸ் அரசாங்கத்திற்கும் மற்றும் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் தந்த காவல்துறைக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு எமது அழைப்பை ஏற்று ஆசியுரை வழங்கிய மதத்தலைவர்கள் திரு.பொன் வரதராஜ குருக்கள் அவர்களுக்கும் மற்றும் அருட்தந்தை டக்ளஸ் மில்ரன் எமில் எழில்ராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு,

மற்றும் ஒலி,ஒளி அமைப்பார்களுக்கும் இந்த நிகழ்வினை உலகறிய செய்கின்ற ஊடக நிறுவனங்கள், ஊடக அறிவியலாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எமக்கு நிதி உதவிகளை வழங்கிய அனைத்து நல் உறவுகளுக்கும் குறுகிய கால அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கும் இனிய தமிழ் உறவுகளுக்கும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

நன்றி.

அனைத்து உலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ் மற்றும். இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 51வது கூட்டத் தொடர் ஆரம்பித்த நாளாகிய 12.09.2022 சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஐ.நா மனித உரிமை சபை முன்பு அமைந்துள்ள முருகதாசன் திடலிலே மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

ஐநா முன்றலில் தமிழின நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய. பொன் வரதராஜ குருக்கள் அவர்கள்

ஐநா முன்றலில் தமிழின நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய அருட்தந்தை எமில் எழில்ராஜ் அவர்கள்

ஐநா முன்றலில் தமிழின நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய . கவீந்திரன் கோடீஸ்வரன்

ஐநா முன்றலில் தமிழின நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய . மட்டக்களப்பு நகரபிதா சரவணபவான்

ஐநா முன்றலில் தமிழின நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய. யாழ்ப்பாண நகரபிதா வி. மணிவண்னண்

திருமதி. அனந்தி சசிதரன்.இணைத் தலைவர்இனப் படுகொலைக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு.

மாணவ மீட்புப் பேரவைத் தலைவர், மனித உரிமை செயற்பாட்டாளர், பொறியியலாளர், கலாநிதி , எஸ். கணேஸ்

ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 51 வது கூட்டத்தொடர் 12/09/2022 அன்று நடைபெற்ற போது ஐ.நா முன்றலிலே முருகதாசன் திடலில் நடைபெற்ற மாபெரும் ஒன்றுகூடலில் இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பின் இணைத் தலைவர் ஆனந்தி சசிதரன்