வில் நெவ் சென் ஜோஸ்” முத்துமாரி அம்பாள்ஆலயத்தில் காலை 11.00 மணி கேதார கௌரி விரத பூஜை நடைபெற்று

117

வில் நெவ் சென் ஜோஸ்” முத்துமாரி அம்பாள்ஆலயத்தில் காலை 11.00 மணி கேதார கௌரி விரத பூஜை நடைபெற்று

வில் நெவ் சென் ஜோஸ்” பிரான்ஸ் என்னும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள்ஆலயத்தில் புரட்டாதி மாத கேதார கௌரி விரத பூஜை காலை 25.10.2022 செவ்வாய்க்கிழமை 21ம் நாள் பகல் 11.00 மணிக்கு கேதாரேஸ்வர சுவாமிக்கு விஷேட அபிஷேகம் விஷேட பூசை என்பன நடைபெற்று பல நூற்றுக்கணக்கான விரத காரர் பவித்திரம் அணிந்து கேதார கௌரி விரத பாமாலை படித்து அதனை தொடரந்து லிங்காஸடகம் பாடப்பட்டு பூவும் தண்ணீரும் கொண்டு சிவனை வலம் வந்து கும்பத்தில் போட்டு பின் விரத நூல் அணிவிக்கப்பட்டு வீபூதி பிரசாதம் வழங்கப்பட்டது அனைவரும் வருக அவன் அருள் பெறுக ஓம் நமசிவாய சிவாய நம ஒம்


அன்புடன் பொன் வரதராஜ குருக்கள்
ஆலய ஸ்தாபகர்