வில் நெவ் சென் ஜோஸ்” பிரான்ஸ்.முத்துமாரி அம்பாள்ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்!

120

வில் நெவ் சென் ஜோஸ்” பிரான்ஸ்.முத்துமாரி அம்பாள்ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்

வில் நெவ் சென் ஜோஸ்” பிரான்ஸ் என்னும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள்ஆலயத்தில் ஐப்பசி மாத கந்த சஷ்டி விரத பூஜை மாலை 31..10.2022 ஞாயிற்றுக்கிழமை 6ம் நாள் காலை 08.00 மணிக்கு ஆலய மண்டபத்தில் கந்த சுவாமிக்கு விஷேட அபிஷேகம் விஷேட பூசை என்பன நடைபெற்று

பல நூற்றுக்கணக்கான மக்கள் தஙகளின் விரதத்தை தெற்பை கழற்றி தானம் கொடுத்து உணவருந்தி விரதத்தை

பூர்த்தி செய்தார்கள் பின் மாலை முருகப்பெருமானுக்கு விஷேட அபிஷேகம் பூஜை என்பன நடைபெற்று கந்த சஷ்டி கவசம் படித்து அதனை தொடரந்து வனவல்லி சுந்தர வல்லி சமேத சுப்பிரமணிய சுவாமி க்கு பல நூற்றுக்கணக்கான மக்கள்

புடை சூழ ஆலம மண்டபத்தில் பக்தர்களின் பஜனை விருந்துடன் சுவாமிககு திருக்கல்யாண வைபவம் நடைபெற்று

சுவாமி மங்கள வாத்தியம் முழங்க திரு ஊஞ்சல் வைபவமும் நடை பெற்று சுவாமி உள் வீதி ஊலா

வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்துபின் வீபூதி பிரசாதம்
வழங்கப்பட்டது
அன்புடன் பொன் வரதராஜ குருக்கள்
ஆலய ஸ்தாபகர்