பொய்யான உறுதி முடித்து வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு முயற்சி. மக்களே அவதானம் !

482

பொய்யான உறுதி முடித்து வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு முயற்சி. மக்களே அவதானம் !

பொய்யான உறுதி முடித்து வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு முயற்சி. மக்களே அவதானம் !

சாவகச்சேரி பெரிய அரசடி , ஆசிரியர் ஒழுங்கையில் 23ம் இலக்க வீட்டுடன் சேர்ந்த காணி வீடு என்பவற்றை

திரு. சூடாமணி (N. | .C No 74026 1657 X ) என்பவர் உண்மையான வீட்டு உரிமையாளர்கள் சுவிஸ் நாட்டில் வசிக்கும் போது பொய்யான உரிமையாளர்களை இருவரை ஒழங்குபடுத்தி அவர்களிடம் ரூபா 25 இலட்சம் கொடுத்து அறுதியாக வாங்கிய மாதிரி . சூடாமணி என்பவர் தனது பெயருக்கு மன்னாரில் வைத்து உறுதி முடித்துள்ளார்.

தற்போது தனது பெயருக்கு மாற்றிய இவ் ஆதனத்தை விற்க முயற்சி செய்வதாக அறிந்தோம். இவ் விடயம் தொர்பாக

திரு. சூடாமணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது .

ஆகவே சூடாமணி என்பவரிடம் மேற்படி ஆதனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றார் உரிமையாளர்

மேற்படி இந்த காணி உரிமையாளர் இதனை தெரிவித்திருக்கின்றார். அதன் பின்னர் புனிதபூமி இணையத்தளம் மேற்படி கூறிய திரு. .சூடாமணி என்பவரை பற்றி வினவிய போது அவர் தன்னை ரெலோ உறுப்பினர் என தெரிவித்திருக்கின்றார். அதற்குரிய ஆதாரங்களாக நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. (மேலதிக ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன).
அத்தோடு இளைஞர், யுவதிகளிடம் வேலை வாங்கித்தருவதாக லட்சக்கணக்கான பணங்களை பெற்று மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இவர் மேல் வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது. எனவே இவ்வாறான பல ஏமாற்றுக்காரர்களிடம் மக்கள் பணங்களை இழந்து ஏமாறாமல் மிக அவதானத்துடன் இருக்குமாறு புனிதபூமி இணையத்தளம் வேண்டிநிற்கின்றது.

ரெலோ உறுப்பினர் என தெரிவித்திருக்கின்றார். அதற்குரிய ஆதாரங்களாக நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.