

வில்நெவ் பிறாங்கோ தமிழ்ச் சங்கம் பெருமையுடன் நடத்தும் 24வது ஆண்டு விழாவிற்கு அழைக்கின்றோம்
வில்நெவ் பிறாங்கோ தமிழ்ச் சங்கம் பெருமையுடன் நடத்தும் 24 ஆவது ஆண்டு விழா 2022 காலம் 10.12.2022 சனிக்கிழமை நேரம் காலை 10.00 மணி. உங்கள் அனைவரையும் வருகை தந்து எமது பாடசாலையின் இந்த வருடாந்திற்துகான ஆண்டு விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு அன்போடு அழைக்கின்றோம்
முகவரி;; SALLE ANDRE MALRAUX
ALLEE HENEI MATISSE 94190 VILLENEUVE ST GEORGES
தொடர்புக்கு 0606675971 /0781160947





