முத்துமாரி அம்பாள் ஆலயத்தில்.வில் நெவ் சென் ஜோஸ்” கார்த்திகை மாத ம‌ண்டல மகர ஜோதி பெரு விழா.

111

முத்துமாரி அம்பாள் ஆலயத்தில்.வில் நெவ் சென் ஜோஸ்” கார்த்திகை மாத ம‌ண்டல மகர ஜோதி பெரு விழா.

நிகழும் மங்களகரமான சுபகிர்து வருட கார்த்திகை மாத ம‌ண்டல மகர ஜோதி பெரு விழா 17.11.2022 வியாழக்கிழமை முதல் 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும்

17.11.2022 வியாழக்கிழமை
காலை மாலை அணிவித்தல்
19.11.2022 சனிக் கிழமை
மாலை வீபுதி அபிஷேகம்
23.11.2022 புதன் கிழமை
மாலை சந்தண அபிஷேகம்
26.11.2022 சனிக்கிழமை
மாலை பஞ்சாமிர்த அபிஷேகம்
30.11.2022 புதன்கிழமை
மாலை தயிர் அபிஷேகம்
03..12.2022 சனிக் கிழமை
மாலை பலாபிஷேகம்
07.12..2022 புதன்கிழமை
மாலை அன்னாபிஷேகம்
10.12.2022 சனிக்கிழமை
மாலை சுவர்ணாபிஷேகம்
14.12.2022 புதன்கிழமை
மாலை நாகராஜா பூஜை
17.12.2022 சனிக்கிழமை
மாலை மலையாள பூஜை
18.12.2022 ஞாயிற்றுக் கிழமை மாலை மகிஷி சங்காரம்
21.12.2022 புதன்கிழமை மாலை இலஷ்சாரிச்சனை
24.12.2022 சனிக் கிழமை
காலை சங்காபிஷேகம்
25.12.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை
கன்னிச்சாமி பூஜை
28.12.2022 புதன்கிழமை
மாலை
லட்சுமி பூஜை
31.12.2022 சனிக் கிழ மை
காலை இருமுடி
01.01.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை
கறுப்பு சாமி பூஜை
14.01.2023 சனிக் கிழமை மாலை மகரஜோதி
15 01 2023 ஞாயிற்றுக்கிழமை விஷேட படிப்பூஜை

ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணிக்கு ஐயப்பனுக்கு விசேட அபிஷேகம் பூஜை பஜனை
என்பன நடைபெறும்
சனிக் கிழமை புதன்கிழமை ஆ‌கிய இரு நாட்களும் ஐயப்பனுக்கு விசேட படிப் பூஜை நடைபெறு‌ம்
இந்த நாட்களில் அன்னதானம் உபயம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலயத்தில் தொடர்பு கொள்ள
சாமியே சரணம் ஐயப்பா
இங்ஙனம்
முத்தமிழ்குரு சிவகாம ரத்தினம் பிரம்மஸ்ரீ பொன் வரதராஜ சிவாச்சாரியார்
(ஸ்ரீ மணிகண்டன் தீர்த்த யாத்திரை குழு குருசாமி )
ஐயப்பன் சாமிமார்கள்

0 783105335 0953934992 0695594150