தமிழீழத்தேசிய மாவீரர் நாள் – பிரான்சு 2022 நவம்பர் 27

108

தமிழீழத்தேசிய மாவீரர் நாள் – பிரான்சு 2022 நவம்பர் 27

எம் இதயக்கோவிலில் நெஞ்சமற வாழும் அந்த மாவீரர்களுக்கு சுடர்ஏற்றி மலர் கொண்டு வணக்கம் செலுத்துவோம் வாரீர்

காலம் : 27.11.2022 (ஞாயிறு)
நேரம் : 12h00
இடம்: LE GRAND DOME 3 rue du Grand Dôme 91140 VILLEBON-SUR-YVETTE

RER(B/C) Arrêt : MASSY-PALAISEAU

முக்கிய குறிப்பு : “புகையிரதத்தில் வருவோருக்கு மண்டபம் வரை செல்ல பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன்
800 வரையான வாகனத்தரிப்பிட வசதியும் இங்கு உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்”

இச் செய்தியினை பிரான்சு வாழ் தமிழ் மக்களுக்கு உங்கள் தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்துமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

தொடர்புகளுக்கு : 06.95.94.69.68 / 06.13.88.00.04

மேலதிக தொடர்புகளுக்கு: 01.48 22 01 75 (CCTF)

தகவல் : தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு

நன்றி