நாட்டுப்பற்றாளர் ஜோசப் ஐயா அவர்களது இறுதி நிகழ்வு

201

நாட்டுப்பற்றாளர் ஜோசப் ஐயா அவர்களது இறுதி நிகழ்வு

இன்று 2023.01.05. தினம் நாட்டுப்பற்றாளர் ஜோசப் ஐயா அவர்களது இறுதி நிகழ்வு
தேராவில் விசுவமடுவில்பல நூற்றுக்கணக்கான மக்களின்மத்தியில் சிறப்பாக நினைவுரைகள் இடம்
பெற்று இறுதிக்கிரியைகள் நடைபெற்றன்

மூன்று மாவீரர்கள். ,இரண்டு முன்னாள் போராளிகள் மட்டுமல்ல மனைவிகூட எல் லைப்படை பயிற்சி பெற்று பின்தள. பணி
களை மேற்க்கொண்டவர் குடும்பமாகவே தமிழ்மக்களின்விடிவுக்காக போராடியவர்கள்

வீட்டுக்கிரியைகள் நடைபெற்று. அடுத்து நினைவுரை. மூன்று மாவீரர்கள்,தந்தை நாட்டுப்பற்றாளர்,மூன்று சகோதரர்கள் முன்னாள் போராளிகளின். சகோதரனும்
தாயகத்தில் பல பணிகளை முன்னெடுத்துவருபவரும்,தேராவில் விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தின் தலைவருமான

முல்லை ஈசன் அவர்கள் நிகழ்த்தினார் இறுதிக்கிரியைகள் முடிவுற்று.

தேராவில் இந்து மயானத்தில் விதைக்கப்பட்டன

நாட்டுப்பற்றாளர் ஜோசப் ஐயா அவர்களது நிகழ்வு திரு முல்லை ஈசன் அவன்களின்
தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத் தக்கது