துயர் பகிர்வு. திருமதி சரவணமுத்து தங்கமணி (மணியக்கா)

108

துயர் பகிர்வு. திருமதி சரவணமுத்து தங்கமணி (மணியக்கா)

கிளிநொச்சி சித்தன்குறிச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், பூநகரி, பிரான்ஸ் Croatia ஆகிய இடங்களை வதிவிடமாகவும்,  பிரான்ஸ் பரீஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கமணி சரவணமுத்து அவர்கள் 15-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பூநகரி சித்தன்குறிச்சி இல்லத்தில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு பொண்ணு தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்ற இராமசாமி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இ. சரவணமுத்து(RS) அவர்களின் பண்புமிகு மனைவியும்,

மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, மனோன்மணி, பாலசிங்கம் ஆகியோரின் செல்லச் சகோதரியும்,

நாகரத்தினம், சத்தியதேவி, காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், கணபதிப்பிள்ளை, செல்லமுத்து, காமாச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ரஞ்சிதம், சரவணதாசன்(லண்டன்), தமிழ்ச்செல்வி(ஆசிரியை கறோ லண்டன்), மதியழகதாசன்(நோர்வே), மணிமொழி(பூநகரி முன்னாள் ஆசிரியை, சுவிஸ்), மலர்விழி(ஆசிரியை- சவுத்கோல் லண்டன்), சிவராமதாசன்(தாஸ்- ஜேர்மனி), திருவருட்தாசன்(திரு- பிரான்ஸ்), குணதாசன்(குணா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தி, தர்மகுலசிங்கம், விக்னேஸ்வரி, செல்வா(குணம்), கோவிந்தராஜன்(ராஜன்), மகிழ்தினி, டுலிசியா(மகா), யசோதரா ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,

துவாரகன், வாரணி, முகுந்தன், மதுசன், மதுசா,வந்தனா, அருண், ஜனார்த்தன், மாதினி, கோதை, மாதுமை, அம்பிகை, பதுமிகா, திவ்யன், அக்‌ஷயா, கிருஷ்ணா, லக்‌ஷான், வருண், தேனுசன், நேத்திரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2023 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது சித்தன்குறிச்சி பூநகரி இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரசம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

குடும்பத்தினர் – +94743648194

தகவல்: குடும்பத்தினர்