துயர் பகிர்வு அமரர் கந்தையா நாகரத்தினம் முள்ளியவளை

148

துயர் பகிர்வு அமரர் கந்தையா நாகரத்தினம் முள்ளியவளை

2ம் வட்டாரம் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் வசிப்படமாகவும் கொண்ட கந்தையா நாகரத்தினம் அவர்கள் (29.01.2023 ) இயற்கை சாவடைந்துள்ளார் அன்னார், புலிகளின்குரல் வானொலியின் பொறுப்பாளரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளியுமான தமிழன்பன் (ஜவான் ) மற்றும் தமிழீழ மருத்துவப்பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவமனை மருத்துவர் திரு வண்ணன் மற்றும் வீரவேங்கை பரணி ஆகியோரின் தந்தையான நாகரத்தினம் அவர்கள் (29.01.2023 ) இயற்கை சாவடைந்துள்ளார். எமது தேச விடுதலைக்காக தன் பிள்ளைகளை உகந்தளித்த மாமனிதனுக்கு

வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்