நாகரத்தினம் அவர்களின் இறுதி கிரிகைகள் விவரம் தகவல் குடும்பத்தினர்

154

நாகரத்தினம் அவர்களின் இறுதி கிரிகைகள் விவரம் தகவல் குடும்பத்தினர்

எனது ஐயா

மரண அறிவித்தல்

2 ஆம் வட்டாரம் முள்ளியவளையினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழில்சாலையின் முன்னாள் ஊழியருமான கந்தையா நாகரத்தினம் (சுப்பிரமணியம்) 29.01.2023 அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற கந்தையா அன்னம்மா தம்பதிகளின் செல்வப்புதல்வனும், காலம்சென்ற நாகமணி பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும் இராசலட்சுமியின் இணைபிரியாத் துணைவரும்; காலம் சென்ற இராசம்மா, சேதுபதிஅம்மா ஆகியோரின் அன்புத் தம்பியும்;

விஜயராணி, சற்சுதன் (தமிழன்பன்,ஜவான்), சந்திராதரன் (பார்த்தீபன்), மோகனதாஸ் (கெங்கா), இன்பதாசன் (மாவீரர் பரணி), சந்திரரூபன் (ரூபன்), சதீசன், ஆகியோரின் அன்புத்தந்தையும்;

மதியழகன், நந்தினி, தண்மதி (சமுர்த்திவங்கி முள்ளியவளை), கௌரி, சிவலோசினி, செந்தூரி ஆகியோரின் அன்பு மாமனாரும்;

கார்த்திகா, விஜயாலயன் (காலம்சென்ற கனேடிய பொலீஸ் அதிகாரி), ஆதிரையன், எழில்நிலா, அருண்நிலா, சாம்பவி, ஆரணிகா, இளந்திரையன், சுடர், சயூரி, சரிதன் மற்றும் கதீசன், டான்சிகா, குணரூபன், ஈழக்குமரன் ஆகியோரின் அன்புப் பேரனும்;

கவினிகா, ஆலயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 01.02.2023 புதன் கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நண்பகல் 12.00 மணியளவில் தகனக்கிரியைக்காக முள்ளியவளை கற்பூரப்புல் இந்து மயானத்திற்கு எடுத்துசெல்லப்படும்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

இலங்கை:

00 9477 475 4308 (பார்த்தீபன்)

009477 042 9278 (தண்மதி)

பிரான்ஸ்:

00 33 7826 19317 (சந்திர்ரூபன்)

00 33 6581 62037 (சதீசன்)

கனடா:

001 613 262 5735 (கார்த்திகா)

001 647 616 5440 (சாம்பவி)

1 நபர் மற்றும் , ’கண்ணீர் அஞ்சலி ஒட்டுத்தொழிற்சாலை முன்னாள் ஊழியர் அமரர் கந்தையா நாகரத்தினம் (சுப்பிரமணியம்) வட்டாரம் முள்ளியவளை மண்ணில் விண்ணில் 19-11-1930 29-01-2023 கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் என்றென்றும் எம்மோடு வாழ்வீர்கள் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்... ......பிரிவில் வாடும்.... குடும்பத்தினர் Pillaiyar EE’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

tps://www.youtube.com/live/C7UmYWiSDik?feature=share