

துயர் பகிர்வு அமரர் தம்பிராசா மகாலிங்கம்.இளைப்பாறிய தபால் அதிபர் வேலணை
யாழ். வேலணை வடக்கு பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு மற்றும் கல்லடி அம்மன் வீதி
யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா மகாலிங்கம் அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து(செல்லையா உபாத்தியார்) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்மயிலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
வரைமகள்(ஆசிரியர் யா/இந்து மகளிர் கல்லூரி), அலர்மகள்(பிரான்ஸ்), ஜனனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகேஸ்வரன்(ஆசிரியர் – யா/இந்து மகளிர் கல்லூரி), திலீபன்(பிரான்ஸ்), சிவதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நயனி, தருணிகா, வரேண்யன், அபராஜிதன்(கணக்காளர் – பிரான்ஸ்), கோபிராஜிதன், மகிஷா, விதுரன், விசாலகன், விதுசா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பழனியப்பா, விசாலாட்சி, கணேசு, மகாலட்சுமி, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சோமசேகரன், சண்முகரட்ணம், பூரணானந்தம்பிள்ளை, திருநிலைநாயகி அம்மா, பாலேந்திரன் மற்றும் செல்வேந்திரன், விஜயேந்திரன், கலாமணி, காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், விஸ்வலிங்கம், இரத்தினாம்பிகை, இராமசாமி, வள்ளிநாயகி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
இல.18, கலட்டி அம்மன் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகேஸ்வரன் – மருமகன் 0094770365797



என் அப்பா இல்லாத இடமே இல்லை….. தந்தையின் முகம் பார்க்க துடிக்கும் கடல் கடந்த அந்நிய தேசத்தில் வாழும் பிள்ளைகள் வேதனையில் துடிக்கும் பல பிள்ளைகளின் கண்ணீர் கோலங்கள்