ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்ச்சோலையின் 27வது ஆண்டு விழா

216

ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்ச்சோலையின் 27வது ஆண்டு விழா எமது தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனம். நாடகம் .பாடல். பட்டிமன்றம் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளைக்கண்டு கழித்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

காலம் 15.04.2023. சனிக்கிழமை.. காலை 11 .00 மணிக்கு

முகவரி salle Bexleg 7rue montespan 91000 Evry courcouronnes

தொடர்பு சங்கத்தலைவர் 066 28 46 60 6

நிர்வாகி 066 39 61 94 8