முகப்பு நூலகம் சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு கட்டுரைகள்

உலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது!

நான்காம் கட்ட ஈழப்போரின் சிறீலங்காப் படைகளினால் மேற்கொள்ளப்பட் கொடூரங்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றியும்,காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி சர்வதேச விசாரணைக்கூடாக ஒரு பொறிமுறையை உருவாக்கி பாதிக்கப்பட்ட ஈழமக்களுக்கு ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள்...

சமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் அறிக்கை மற்றும் கால அவகாசம் தற்போதைய வடக்கு தமிழர்களின் ஆபத்பாந்தவராக அவதாரம் செய்கின்ற சுரேன் ராகவன் தீவிரமடையும் பாதிக்கப்பட்ட மக்களின் தன்னெழுச்சி போராட்டங்கள் என பத்திரிகை...

தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட மண் பல வழிகளில் அபகரிப்பு!

நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சியுடன் தமிழர்கள் ஈழப் போரின் மிக மோசமான அழிவுகளையும், ஆக்கிரமிப்புக்களையும் சந்தித்த கிராமங்களை சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட பின்னர் தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டுவருகிறது. தொடர்ச்சியாக இலங்கைத் தீவில்...

தமிழ்த் தேசியம் சாத்தியப்படுமா?

  உலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவாயின. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர். தங்கள் மண், தங்களுடைய பேச்சுவழக்கு என்ற நிலையில் அமைப்பு ரீதியான இனப்பாகுபாடு...

மாமனிதர்களின் படுகொலைகள் ஆட்சியாளர்களின் பங்களிப்பும் ஒட்டுக்குழுக்களின் பின்னணியும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறீலங்கா இனப்படுகொலை இராணுவத்தின் ஒட்டுக்குழுக்களில் ஒன்றான பிள்ளையான் என அழைக்கப்படும் சந்திரகாந்தன்...

ரணிலின் கருணா பாகம் இரண்டில் களங்காணும் துளசி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் 40வது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வைத்து கச்சிதமாக பொறுப்புக்கூறலுக்கு...

கலை-இலக்கிய-பண்பாடு அற்ற அரசியல் தேசியவாதமாகாது- மு.திருநாவுக்கரசு

    தேசிய சமூக வளர்ச்சியில் அதற்கு இருக்கக்கூடிய அறிவியல் தரம், கலை-இலக்கியம் - பண்பாடு – உணவு பழக்க வழக்கம் - விளையாட்டு என்பன சிறப்பான இடத்திற்குரியவை. ஒருவகையில் ஒரு தேசிய இனத்தின்  தரத்தை...

ஐ.நாவும் ஜெனீவாவும்: அமெரிக்கா எதிர் சீனா

உலகப் பொதுமன்றம், என்றும் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்ததில்லை. இந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது முதல் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இருந்தபோதும், உலக அமைதியைக் காப்பதற்குள்ள ஒரேயொரு மன்றம் என்றவகையில், உலகநாடுகள், அம்மன்றில்...

பொறுப்புக்கூறல் இல்லாத நல்லிணக்கம் நின்றுநிலைக்குமா?

  இலங்கையில் ஆயுதப்போராட்டம், மிலேச்சத்தனமான முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் மே மாதத்துடன் 10வருடங்கள் ஆகின்றன. எனினும் இந்த மூன்று தசாப்த கால போரில் குறிப்பாக போரின் இறுதி நாட்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாரிய மனித...

ரணிலும் மறதியும் மன்னிப்பும்!

மறதியும் மன்னிப்பும் மானிட உன்னதங்களில் பிரதானமானவை. வேட்டை விலங்குகளைக் காட்டிலும் வன்மமும் வக்கிரமும் ஆதிக்க வேட்கையும் கொண்ட மானிட ஒழுங்கில், மறதியும் மன்னிப்பும் இருந்திருக்காவிட்டால், டைனோஸர் காலத்துக்கு முன்னரேயே, மனித இனம் அழிந்து...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை