இடாய் சூறாவளியினால் மொஸம்பிக்கில் 1.85 மில்லியன் பேர் பாதிப்பு: ஐ.நா.

  இடாய் சூறாவளியினால் மொஸம்பிக்கில் மாத்திரம் சுமார் 1.85 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் செபஸ்ரியன் றோத்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) இதனை...

ஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது – எல்லை சுவர் அமைக்க நிதி

அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் புதிதாக சுவர் அமைப்பதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கு பென்டகன் ஒப்புதலளித்துள்ளது. எல்லை சுவர் அமைப்பது தொடர்பாக தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி...

இந்திய விமானப்படையின் லிப்ட் ஹெலிகாப்டர் அறிமுகம்!

இந்திய விமானப்படையின் லிப்ட் ஹெலிகாப்டர் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய விமானப்படை வாங்கியுள்ள 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் 4 ஹெலிகாப்டர்களை மக்களின் பார்வைக்கு இன்று அறிமுகம் செய்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு...

சீனாவில் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவக் குவியல் கண்டுபிடிப்பு

சீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள் சுமார் 51.8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த...

தோற்கடிக்கப்பட்டது ஐ.எஸ் அமைப்பு-சிரிய இராணுவம்

சிரிய யுத்த வெற்றியை சிரிய மற்றும் அமெரிக்க ஆதரவு படைகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. கடந்த சிலவாரங்களாக படையினரால் நடத்தப்பட்ட கடும் தாக்குதலில் ஐ.எஸ் போராளிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் சிரிய இராணுவம் இன்று (சனிக்கிழமை) தமது...

போஸ்னிய   போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.

    ரடோவன் கராதி, கடந்த 1990ம் ஆண்டு ரஷ்யா உடைந்த பின் போஸ்னியாவில் அரசியல் தலைவராகவும், செர்பிய இன மக்களின் போராளியாகவும் இருந்துள்ளார். ரடோவன் கராதி 1995-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் 8,000 இஸ்லாமியர்களைக்...

பிரேசில் முன்னாள் அதிபர் கைது!

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் மிச்சல் டெமர் கைது செய்யப்பட்டார். பிரேசிலில் 2016 முதல் 2018 வரை அதிபராக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47). இவர் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு...

துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கிறது நியூசிலாந்து

  புதிய துப்பாக்கி சட்டங்களுக்கமைய சில ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து துப்பாக்கி தொடர்பான சட்டங்களில் திருத்தம்...

இணையத்தில் வெளியான துப்பாக்கிதாரியின் அறிக்கை – விசாரணைகள் ஆரம்பம்!

  நியுசிலாந்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வெளியிட்ட 80 பக்க அறிக்கையினை கனேடிய இணைத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய வலது சாரி...

தனக்கு தானே வாதாடவுள்ள பிரெண்டன் டாரன்ட்?

  நியூசிலாந்தின் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியிலுள்ள இரண்டு மசூதிகளில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தனக்கு தானே வாதாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்தின் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியிலுள்ள இரண்டு மசூதிகளில்...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை