கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு!

அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி அங்குணகொளபெலஸ்ஸ சிறையில், சிறைச்சாலை...

பௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது

பொலனறுவை மாவட்டம் ஹபரன உல்பத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறித்த பௌத்த...

மன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்

மன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய் தொடர்பான ஆய்வுகளுக்கான விலைமனு கோரல்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 6 ஆம் திகதி முதல் விலைமனு கோரல் நடவடிக்கைகள்...

சமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே!

சமஷ்டி குணாதிசயங்களுடன் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமாக இருந்தால் அதற்கான எதிர்ப்பினை வெளியிடுவோம் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து...

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து :  இருவர் காயம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (19.01) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்...

மெக்ஸிகோ எரிபொருள் குழாய் வெடிப்பு – 20 பேர் உயிரிழப்பு!

மத்திய மெக்ஸிகோவில் நிலத்திற்கு அடியில் எரிபொருளை கொண்டு செல்லும் குழாய்கள் வெடித்துச் சிதறியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (வௌ்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த அசம்பாவிதத்தில், சம்பவ இடத்தில் இருந்த...

இராணுவத்தின் திடீர் அறிவிப்பு

வடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள...

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்துக்கு மைத்திரியின் பெயர்

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகமொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை வைப்பதற்கு பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விவசாயத்துறைக்கு, ஜனாதிபதி ஆற்றிய சேவையை பாராட்டும் பொருட்டு...

ராஜஸ்தான் மாநிலத்தை தொடர்ந்து தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது: கடந்த 13 நாட்களில் 48 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பன்றிக்காய்ச்சல் பரவத் தொடங்கி உள்ளது. கடந்த 13 நாட்களில் பன்றிக்காய்ச்சலால் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டில் பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவியது. குழந்தைகள்...

ஜனாதிபதியின் கருத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மனித உரிமை அமைப்புக்கள் பகிரங்க கண்டனம் வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டியூட்ரேயின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முழு உலகிற்கும் சிறந்த உதாரணம் என ஜனாதிபதி...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை