பவுலிங் போடும்போது ரத்த வாந்தி; புரியாத புதிர் நோயினால் ஆஸி. பவுலர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் ஓய்வு...

பவுலிங் செய்யும் போது நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்படாது என்று மருத்துவர்கள் உத்தரவாதம் அளிக்காததால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மன வேதனையுடன் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஜான் ஹேஸ்டிங்ஸ்...

பிராட்மேன், லாரா, சேவாக் ஆகிய ‘பெரிய வீரர்கள்’ பட்டியலில் இணைந்த உலக சாதனை நாயகன் முஷ்பிகுர் ரஹீம்

வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் தனது உலக சாதனை இரட்டைச் சதத்துக்குப் பிறகு மைதானத்தில் மெக்கா இருக்கும் திசையை நோக்கி மண்டியிட்டு தொழுதார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு...

தோனி, கோலி சாதனையை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்

மேற்கிந்தியத்தீவுள் அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்ததன் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனையை படைத்து, விராட் கோலி, தோனியின் சாதனையை...

பிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’

சென்னையில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் மே.இ.தீவுகள் 181 ரன்கள் விளாசியும் ஆறுதல் வெற்றி கூட பெற முடியாமல் தோல்வி தழுவி 3-0 என்று ஒயிட் வாஷ் ஆனது. இந்தியப் பந்து வீச்சு மோசமாகி...

சென்னை டி 20 போட்டியில் பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல் அணியில் சேர்ப்பு

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக சென்னையில் நாளை நடைபெற உள்ள 3-வது டி20 ஆட்டத்தில் இருந்து உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சித்தார் கவுல் அணியில்...

நீங்கள் சொல்லக்கூடாது?’- கோலி மீது கொந்தளித்த நெட்டிசன்கள்

இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தைத்...

ரோஹித் சர்மா உலக சாதனை சதத்துடன் மே.இ.தீவுகளை ஊதி டி20 தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

61 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 111 ரன்கள் எடுத்து 4வது டி20 சதமெடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்த இந்திய அணி 71 ரன்கள்...

இங்கி. கேப்டன் ஜோ ரூட்டை வீழ்த்தி வரலாறு படைத்தார் இலங்கை ஸ்பின்னர் ரங்கனா ஹெராத்

இங்கிலாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் டெஸ்ட் மூத்த இடது கை ஸ்பின்னர் ரங்கனா ஹெராத்தின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாகும். கால்லே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ...

வங்கதேசம் அதிர்ச்சித் தோல்வி: 17 ஆண்டுகளுக்குப் பிறகு அயல்நாட்டில் டெஸ்ட் வெற்றி பெற்று ஜிம்பாப்வே எழுச்சி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அனைவரின் எதிர்பார்ப்பையும் முறியடிக்கும் விதமாக 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றியின்...

டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி: இன்று மே.இ.தீவுடன் 2-வது மோதல்

இந்தியா, மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டம் இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வென்று டி20 கிரிக்கெட் தொடரை வெல் லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. மேற்கிந்தியத்...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை