கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு!

அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி அங்குணகொளபெலஸ்ஸ சிறையில், சிறைச்சாலை...

பௌத்த பிக்குவின் துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மூவர் கைது

பொலனறுவை மாவட்டம் ஹபரன உல்பத்கம பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறித்த பௌத்த...

மன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய்

மன்னார் வளைகுடா கடற்பிரப்பில் மசகு எண்ணெய் தொடர்பான ஆய்வுகளுக்கான விலைமனு கோரல்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 6 ஆம் திகதி முதல் விலைமனு கோரல் நடவடிக்கைகள்...

சமஷ்டி பண்புடைய அரசியலமைப்பை எதிர்ப்போம் என்கிறார் தயா கமகே!

சமஷ்டி குணாதிசயங்களுடன் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமாக இருந்தால் அதற்கான எதிர்ப்பினை வெளியிடுவோம் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து...

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து :  இருவர் காயம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (19.01) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்...

இராணுவத்தின் திடீர் அறிவிப்பு

வடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள...

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்துக்கு மைத்திரியின் பெயர்

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகமொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை வைப்பதற்கு பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விவசாயத்துறைக்கு, ஜனாதிபதி ஆற்றிய சேவையை பாராட்டும் பொருட்டு...

ஜனாதிபதியின் கருத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மனித உரிமை அமைப்புக்கள் பகிரங்க கண்டனம் வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டியூட்ரேயின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முழு உலகிற்கும் சிறந்த உதாரணம் என ஜனாதிபதி...

சவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

சவுதி அரேபியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பணிப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பல இன்னல்களை எதிர்கொண்டு அதற்கான இறுதி தீர்வுகளை பெற்ற பெண்கள்...

வவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்!

வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை