தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களுக்கு வீரவணக்கம்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) பிரான்சில் வீரச்சாவடைந்துள்ளார். ஏறத்தாழ மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மக்களைத்தேடி வீடுவீடாகச் சென்று தேசியத்துக்கு...

பாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்

உலகத்தின் பரப்பில் பறந்த ஓர் ஊர்க்குருவி பறந்துவிட்டது நெடுந்தூரம் பவுஸ்ரின் எனும் பறவை இனி வராது பாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம் ஆழவேரில் வசித்த ஒரு ஆன்மா மனதின் நுனிவரை படர்ந்திருந்து நொடிப்பொழுதில் மூச்சடங்கிவிட்டது காலை தொடங்கி ஒரு...

நூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது!

நூலாக்கத் தந்தையின் இழப்புக்கு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது துயரைப் பகிர்கின்றது! தமிழறிஞர் முனைவர் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நூலாக்கத் தந்தை சின்னத்துரை கமலநாதன் அவர்களின் இழப்பு தமிழ் உலகிற்குப்  பேரிழப்பாகும். ...

தமிழ் ஆசான் முனைவர் சின்னத்துரை கமலநாதன் அவர்கள் சாவடைந்தார்!

  தமிழ் ஆசான் முனைவர் சின்னத்துரை கமலநாதன் அவர்கள் 13.03.2019 வியாழன் இன்று காலை அவர் வாழும் ஜேர்மனி நாட்டிலே சாவடைந்துள்ளார். புலத்தில் பல்லாயிரம் தமிழ்க்குழந்தைகளின் தாய்மொழிக்கல்வியில் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் நூலாக்கத்தில் தன்னை இணைத்து...

மேஜர் செல்வராசா மாஸ்ரரின் தாயார் திருச்சியில் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் சிறந்த போர்ப் பயிற்சி ஆசிரியருமாகத் திகழ்ந்த மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு அவர்களின் தாயார் சின்னத்துரை பாக்கியம் அவர்கள் திருச்சியில் காலமானார். யாழ்ப்பாணம், மயிலிட்டியை சேர்ந்த அமரர்.சின்னத்துரை பாய்கியம்...

பிரிகேடியர் ஆதவனின்(கடாபி) தாய் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் காலமாகிவிட்டார்

  தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியும் தமிழீழ தேசியத்தலைவரின் நம்பிக்கைக்குரியவருமான மாவீரர் பிரிகேடியர் ஆதவன்(கடாபி)அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் இன்று காலமாகிவிட்டார்.தமிழீழ தாய்நிலத்துக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் மிகுந்த நம்பிக்கையை...

சமுகசேவையாளர் நாட்டுப்பற்றாளர் கணபதிப்பிள்ளை மாணிக்கம் காலமானார்

  தமிழீழ விடுதலைப்போராட்டத்தின்பால் பற்றுறுதியும் விடுதலையின் மீது பற்றும் மிக்க சமுக சேவையாளர் திரு.கணபதிப்பிள்ளை மாணிக்கம் நேற்று காலமானர்.யாழப்பாணம் புலோலியை பிறப்பிடமாகக்கொண்ட மாணிக்கம் அவர்கள்.போரின் முக்கியமான காலத்தில் கிளிநொச்சி வன்னிப்பிரதேசத்தில் வாழ்ந்துகொண்டு.பனை வளத்துறைக்கு தனது...

மாவீரர்களின் தந்தையார் யோசப் கிளாரென்ஸ் காலமானார்

12/24 மத்தியூஸ் வீதி யாழ்ப்பாணம் முகவரியை சேர்ந்த யோசப் கிளாரென்ஸ் காலமானார்.இவர் லீலாவதியின் அன்புக்கணவரும்.மேரிகிளின்டஸ்(இசையழகன்-மாவீரர்)மேரிகிளமென்ட் ஜீவா(ஒலிபரப்பாளர்-மாவீரர்)மேரி கலிஸ்ரஸ்(மூத்த ஒலிப்பதிவாளர்)மேரி ஜெயமாலினி மேரி ரீனலோஜினி மேரி கிளைவின் ஜெனத்(ஒலிப்பதிவாளர்)ஆகியோரின் தந்தையாரும். ஜெரீனா(இசைக்கலைஞர்) சிறீவரதன்(இசைக்கலைஞர்) இந்துஜா(படைப்பாளர்)ஆகியோரின் மாமனாரும் யுலக்சன்...

மூத்த போராளி சேரனுக்கு புனிதபூமியின் வீரவணக்கம்

  தாயகவிடுதலைப்போராட்டத்தில் தனது ஆழமான பணிகளை மேற்கொண்ட முன்னாள் போராளி பசுபதி தருமராசா என்ற சேரன் சுகயீனம் காரணமாக பிரித்தானியாவில் சாவடைந்துள்ளார்.போராட்ட காலத்தில் விடுதலையை முன் கொண்டு செல்வதற்கான முக்கிய பணிகளில் தன்னை அர்ப்பணித்து...

ஈழத்தின் முன்னணி கூத்துக்கலைஞர் கணேஸ் மறைந்தார்.

  முல்லைத்தீவு முள்ளியவளை 3, ம் வட்டாரத்தை பிறப்பிடமாக பிறப்பிடமாக கொண்டவரும் தற் பொழுது ஒட்டு சுட்டான் அலைக்கரையையை வசிப்பிடமாகவும் கொண்ட நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் என்ற கணேசலிங்கம் மாரடைப்பால் சாவடைந்துள்ளார்.ஈழத்தின் நாட்டுக்கூத்து வரலாற்றில்...

துயர்பகிர்வுகள்

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை