மாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.

மாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை மாவீரர்களை போற்றும் மாதமாகிய கார்த்திகை மாதத்தில் கிளிநொச்சியில் மூன்று மூன்று மாவீரர்களின் சகோதரியும் கணவர் காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவியுமான பெண்ணின் அவலத்துக்குகாரணமான முன்னாள் பாராளுமன்ற...

தென்னிலங்கை அரசியல்வாதிகள் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விசனம்!

தென்னிலங்கை அரசியல்வாதிகள் தங்கள் சுயலாப அரசியலுக்காக, தமிழ் அரசியல்வாதிகளை பயன்படுத்திக்கொள்ள முனைவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சுமத்தியுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது யாழ்....

பிரான்சில்ஸ்ரீலங்காஅரசியல்படுகொலைசெய்யப்பட்ட மூன்றுபோராளிகளுக்கும் நீதிகோரிகவன ஈர்ப்பு போராட்டம்

நேற்று மாலை 15.00 மணி தொடக்கம் 17.00 மணிவரை பிரான்சு பாராளுமன்ற முன்றலில், பிரான்சில் ஸ்ரீலங்கா அரசியல் படுகொலை செய்யப்பட்ட மூன்று போராளிகளுக்கும் நீதிகோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது பாரிசில் 26.10.1996 அன்று படுகொலை செய்யப்பட்ட...

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு

பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்கள் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நேற்று  (08.11.2018) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு...

கேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள்

08/11/2012 அன்று பிரான்ஸ்சின் தலைநகரான பாரிஸ் நகரில் சிறீலங்கா அரசின் கைக்கூலிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட இலட்சிய நாயகன் கேணல் பரிதி/றீகன் அவர்களின் 6ம்ஆண்டு ஆண்டு வீர வணக்க நாள் - 08.11.2018 தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த...

அவசர உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வேளை உணவுக்கு.

கார்த்திகை 7ம் நாள்2018 வணக்கம் புலம்பெயர்வாழ்உறவுகளே. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரியன்கட்டு, தட்டுமுனை, வாகரைமத்தி, புளியம்கந்தலடி ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமளை காரணமாக அவ்வூர் மக்கள் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் கோயில்களிலும் தற்காலிகமாக...

அந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்

அந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் மண்ணுக்காய வீழ்ந்த மாவீரர்கள் தந்த உணர்வும் வீச்சும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.அவ்வாறான வீரமரணடைந்த போராளிதான் 2ம் லெப்.கௌசிகன்.முள்ளியவளையை சேர்ந்த இந்தப்போராளியின் தடங்களில்...

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று 01.11.2018 வியாழக்கிழமை ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நெவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. பொதுச்சுடரினை  லாக்கூர்நெவ் தமிழ்ச் சங்க நிர்வாகி திருமதி...

தமிழனாய் பிறந்தது குற்றமா?- முல்லையில் தொடரும் உறவுகளின் ஆர்ப்பாட்டம்

தமிழனாய் பிறந்தது குற்றமா? அல்லது நாம் இன்னும் உயிருடன் இருப்பது குற்றமா? எனக் கேள்வி எழுப்பி முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வலிந்து...

கொட்டும் மழையிலும் கேப்பாபுலவு மக்கள் நிலத்தை மீட்க போராட்டம்

ராணுவத்தினர் வசம் உள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க கோரி முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்றுடன் 610 நாட்களை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது 610 ஆவது நாளான இன்றைய...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை