உலகமே இந்திய ஆயுதப்படையைப் பாராட்டுகிறது: எல்லை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி புகழாரம்

ஐ.நா.மேற்கொண்ட அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இந்திய ஆயுதப் படைகளின் பங்களிப்பைக் கண்டு உலகமே பாராட்டியது என்று எல்லை வீரர்களுடன் இன்று தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். தென்னிந்தியாவில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது....

நீங்கள் சொல்லக்கூடாது?’- கோலி மீது கொந்தளித்த நெட்டிசன்கள்

இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தைத்...

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென் தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவா கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை...

டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி: இன்று மே.இ.தீவுடன் 2-வது மோதல்

இந்தியா, மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டம் இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வென்று டி20 கிரிக்கெட் தொடரை வெல் லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. மேற்கிந்தியத்...

முதல் பந்தில் மிஸ் பீல்ட்… பிறகு ஹீரோ: இந்திய டி20 வெற்றியில் அறிமுக வீரர் குருணால் பாண்டியா

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி மே.இ.தீவுகளின் 109/8 என்ற ரன் எண்ணிக்கையை விரட்டும் போது ஒஷேன் தாமஸ்,தாமஸ், பிராத்வெய்ட் பந்து வீச்சில் சற்றே தடுமாற்றம் கண்டு 4/45...

புதுடில்லியுடன் புரிந்துணர்வு இல்லை !

புதுடெல்லிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான பரஸ்பர நம்பிக்கையே புரிந்துணர்வோ கிடையாது என்றும், ராஜபக்சவின் மீள் வருகையையிட்டு இந்தியா நிச்சயம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியும், தெற்காசிய விவகாரங்களுக்கான நிபுணருமான பேராசிரியர்...

ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்?- மவுனம் கலைத்தார் சர்தார் சிங்; இயக்குநர், பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. இந்தத் தொடருடன் முன்னாள் கேப்டனும் சிறந்த நடுகள வீரருமான சர்தார் சிங்...

முதல் டி 20 ஆட்டத்தில் இன்று கொல்கத்தாவில் இந்தியா – மே.இ.தீவுகள் மோதல்: கோலி, தோனி இல்லாமல் சமாளிக்குமா...

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 எனவும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள்...

விராட் கோலி காலத்துக்கும் தலைசிறந்த வீரராகத் திகழ்வார்: சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

இந்திய கேப்டன் விராட் கோலி எக்காலத்துக்கும் தலைசிறந்த வீரராகத் திகழ்வார். அவரை யாருடனும் ஒப்பிடாதீர்கள், என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர், தனது பால்ய நண்பர் வினோத் காம்ப்ளியுடன்...

கிங்’ கோலி : டெஸ்ட் தரவரிசையில் அசைக்க முடியாத இடத்தில் இந்திய அணி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)இன்று வெளியிட்ட டெஸ்ட் அணிகள், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியும், கேப்டன் விராட் கோலியும் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றனர். இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்த மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் இந்திய அணி...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை