ஜனாதிபதியின் கருத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மனித உரிமை அமைப்புக்கள் பகிரங்க கண்டனம் வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டியூட்ரேயின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முழு உலகிற்கும் சிறந்த உதாரணம் என ஜனாதிபதி...

வவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்!

வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று...

கிழக்கில் பாரிய இராணுமுகாம்! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புன்னக்குடா தளவாய் கிராமசேவையாளர் பிரிவில் மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் 50 ஏக்கர் காணி வழங்கப்பட்டு புதிய இராணுவ முகாம்...

சிறைச்சாலை கைதி வவுனியா வைத்தியசாலையில் மரணம்

சிறைச்சாலை கைதி வவுனியா வைத்தியசாலையில் மரணம். வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி இன்று மாலை மரணமடைந்துள்ளார். இவ் விடயம் பற்றி அறியவருவதாவது, ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது...

கைதிகள் தாக்கப்பட்டமைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பில் கடந்த 2018ஆம் ஆண்டு சிறைச்சாலைக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த கைதிகளை மருத்துவ பரிசோதனைக்கு...

யுத்தப் பாதிப்பிற்குள்ளான பிரதேசங்கள் புறக்கணிப்பு: இராஜாங்க அமைச்சர் விஜயகலா

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்திலும் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி, மத்திய கல்லூரி மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா...

ஆயிரத்து ஐநூறு பேருக்கு ஆசிரியர் நியமனம்: இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

எதிர்வரும் மாதங்களில் ஆயிரத்து 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு பாடசாலை சீருடை மற்றும்...

பிலிப்பைன்ஸ் ரிஷால் பூங்காவிற்கு ஜனாதிபதி விஜயம்

பிலிப்பைன்ஸின் மனிலா நகரிலுள்ள வரலாற்று புகழ்மிக்க நகரப் பூங்காவான ரிஷால் பூங்காவிலுள்ள தேசிய வீரர்களின் நினைவுத்தூபி வளாகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்துள்ளார். இதன்போது, தேசிய வீரர்களின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி, மலர் வளையம்...

பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை – மைத்திரி

பிலிப்பைன்ஸில் வாழும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்குத் தேவையான மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் விசேட அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை...

அதிகாரத்தைக் கைப்பற்ற மஹிந்த அணியினர் இரகசியத் திட்டம் – சஜித்

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் அரசியல் சூழ்ச்சியினூடாக அதிகாரத்தைக் கைப்பற்ற, இரகசியத் திட்டம் வகுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான சஜித்...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை