ஜெயலலிதாவின் பழைய சிலையும், புதிய சிலையும்

அதிமுகவின் பொதுச்செயலாள ராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்குப்பின், அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களைத் தாண்டி, 2017-ம் ஆண்டு முதல்வர் கே.பழனிசாமி-...

பன்றிக் காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழப்பு

கோவை மற்றும் திருச்சியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு இரு பெண்கள் மற்றும் 2 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கோவை பீளமேடு காந்தி மாநகரைச் சேர்ந்தவர் காயத்ரி (28). கடந்த ஒரு...

டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை என்ன?- அரசு அறிக்கை தர நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. மதுரையைச் சேர்ந்த கே. கே. ரமேஷ், உயர்...

தோனி, கோலி சாதனையை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா: புதிய மைல்கல்லை எட்டினார்

மேற்கிந்தியத்தீவுள் அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்ததன் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனையை படைத்து, விராட் கோலி, தோனியின் சாதனையை...

பிராத்வெய்ட்டின் புரிதலற்ற கேப்டன்சி: ஷிகர் தவண், ரிஷப் பந்த் அதிரடியில் மே.இ.தீவுகளுக்கு 3-0‘ஒயிட்வாஷ்’

சென்னையில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் மே.இ.தீவுகள் 181 ரன்கள் விளாசியும் ஆறுதல் வெற்றி கூட பெற முடியாமல் தோல்வி தழுவி 3-0 என்று ஒயிட் வாஷ் ஆனது. இந்தியப் பந்து வீச்சு மோசமாகி...

இலங்கை அரசியல்: தமிழர்களின் முதுகில் மீண்டும் குத்திவிட்டார் மைத்ரிபால சிறிசேனா; வைகோ கண்டனம்

இலங்கை தமிழர்களின் முதுகில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா மீண்டும் குத்திவிட்டார் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் அதிகார...

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி!

இலங்கையில் சர்வாதிகார ஆட்சி! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை இலங்கையில் குடியரசுத் தலைவர் சிறீசேனா அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து சனநாயகப் படுகொலை செய்திருக்கிறார். தன்னால் நியமிக்கப்பட்ட இராசபக்சேயிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பதை உணர்ந்ததாலேயே...

சென்னை டி 20 போட்டியில் பும்ரா உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு: சித்தார்த் கவுல் அணியில் சேர்ப்பு

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக சென்னையில் நாளை நடைபெற உள்ள 3-வது டி20 ஆட்டத்தில் இருந்து உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் சித்தார் கவுல் அணியில்...

துடுப்புச்சீட்டை பயன்படுத்த இடமளிக்க வேண்டாம்:மைத்திரி சூளுரை

தற்போது நான் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் என்னை எவரும் சீண்டினால் பல துடுப்புச்சீட்டுக்களை பயன்படுத்த நேரிடும். இதனால் வித்தியாசமான விபரீதங்களை சந்திக்கவேண்டி ஏற்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...

சென்னையில் மாலை நேரத்தில் குறைந்து மீண்டும் அதிகரித்த காற்று மாசு: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி

தீபாவளியையொட்டி சென்னையில் மாலை 4 மணிக்குப் பதிவான குறைவான காற்று மாசு, அதற்குப் பின் அதிகரித்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு தீபாவளி நாளில் ஏற்பட்ட மாசுபாட்டின் அளவு,...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை