சவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

சவுதி அரேபியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை பணிப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பல இன்னல்களை எதிர்கொண்டு அதற்கான இறுதி தீர்வுகளை பெற்ற பெண்கள்...

மனித எச்சங்களை கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி!

மன்னார் கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் நீதவான்...

இரணைமடுவின் நீரின் 60வீதத்தை யாழ் கொண்டு செல்ல ஆளுனர் பணிப்பு

வன்னியின் பெருவளமான கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தின் 60 வீத நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டுமென இன்று கிளிநொச்சி நீர்த்தேக்கம் அதன் செயற்றிட்ட அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுனர் சுரேன்ராகவன்...

அப்பனே பிள்ளையாரே…….

வெள்ளிக்கிழமையும் அதுவுமாக வண்டியைக்கிளப்படா தென்னமரவாடி பக்கமாக என்று புறப்பட்டு பரந்தன் முல்லைவீதியில்பறந்தது வண்டி.இது சூடடிக்கும் காலம்.அக்காலம் மனசுக்கு இதமானது.என்ன இப்பொழுது வயல் நிறைய பெண்களும் ஆண்களுமாய் நின்று அரிவி வெட்டி தலைசுமந்து அடுக்கி...

ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை!

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது் லண்டனிலுள்ள  ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ,...

தவராசா ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்!

மனித உரிமை ஆர்வலரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.வி.தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். இவருடன் மற்றுமொரு தமிழரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த சட்டத்தரணி அருணாசலம் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக...

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்: பிரதமர் உறுதி

  எவ்வித தடைகளுக்கும் அஞ்சி புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பையடுத்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் முயற்சியில் இருந்து அரசு பின்வாங்குகின்றது என்ற...

புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்! (2ஆம் இணைப்பு)

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர் கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கிறார்...

மாணவி மீது அதிபர் தாக்குதல். மாணவி வைத்தியசாலையில்

மாணவி மீது அதிபர்  தாக்குதல். மாணவி வைத்தியசாலையில் வவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம்...

தையில் நடக்காத தைப்பொங்கல்

தைத்திருநாள் நடந்து முடிந்துவிட்டது.உலகமெலாம் வாழும் தமிழர்கள் அத்திருநாளை பாரம்பரிய குணங்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.தைத்திருநாளில் தமிழர்கள் ஒன்றாக திரள்கின்றனர்.இத்திருநாள் எந்தவித மதத்தின் அடிப்படிடையிலானதோ சாத்திரங்கள் மந்திரங்களின் அடிப்படையிலானதோ அல்ல சூரியனை மழையை நிலத்தை நம்பி...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை