வாழ்வை வென்ற நிமால்!

நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு! வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள், இருள் சூழ்ந்த சிறுஅறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலூடாகப்  பிரவேசிக்கும் சூரிய ஒளியில், அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும்...

உலக வல்லரசுகளுடன் இணைந்து ஐ.நா பேரவையும் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறது!

நான்காம் கட்ட ஈழப்போரின் சிறீலங்காப் படைகளினால் மேற்கொள்ளப்பட் கொடூரங்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றியும்,காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி சர்வதேச விசாரணைக்கூடாக ஒரு பொறிமுறையை உருவாக்கி பாதிக்கப்பட்ட ஈழமக்களுக்கு ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள்...

தேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 21.03.2019 வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வித்துடலுக்கு விளக்கேற்றி...

சமரசிங்கவின் தபால்காரரும் தடுமாறும் தமிழர் முகவரியும்-சே.பி ஈழம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் அறிக்கை மற்றும் கால அவகாசம் தற்போதைய வடக்கு தமிழர்களின் ஆபத்பாந்தவராக அவதாரம் செய்கின்ற சுரேன் ராகவன் தீவிரமடையும் பாதிக்கப்பட்ட மக்களின் தன்னெழுச்சி போராட்டங்கள் என பத்திரிகை...

பாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம்

உலகத்தின் பரப்பில் பறந்த ஓர் ஊர்க்குருவி பறந்துவிட்டது நெடுந்தூரம் பவுஸ்ரின் எனும் பறவை இனி வராது பாதை மாறாத ஒரு புரவி வேளை வந்ததென விடைபெற்றது ஈழத்திடம் ஆழவேரில் வசித்த ஒரு ஆன்மா மனதின் நுனிவரை படர்ந்திருந்து நொடிப்பொழுதில் மூச்சடங்கிவிட்டது காலை தொடங்கி ஒரு...

துனீசியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு – சுகாதார அமைச்சர் இராஜினாமா

துனீசியாவில் 11 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து, அந்நாட்டு சுகாதார அமைச்சர் அப்டெரௌப் ஷெரிஃப் பதவி விலகியுள்ளார். வட ஆபிரிக்க நாடான துனீசியா தலைநகர் துனிஸில் உள்ள வைத்தியசாலையொன்றில் 11 குழந்தைகள், கடந்த 7 மற்றும் 8...

இன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்

பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை . உண்மையில்...

தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட மண் பல வழிகளில் அபகரிப்பு!

நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சியுடன் தமிழர்கள் ஈழப் போரின் மிக மோசமான அழிவுகளையும், ஆக்கிரமிப்புக்களையும் சந்தித்த கிராமங்களை சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் எல்லைக் கிராமங்களில் குடியேற்றப்பட்ட பின்னர் தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டுவருகிறது. தொடர்ச்சியாக இலங்கைத் தீவில்...

தமிழ்த் தேசியம் சாத்தியப்படுமா?

  உலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவாயின. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர். தங்கள் மண், தங்களுடைய பேச்சுவழக்கு என்ற நிலையில் அமைப்பு ரீதியான இனப்பாகுபாடு...

எமது பேஸ்புக் பக்கம்

பிரபலமானவை