துயர் பகிர்வு யோசேப் அருள்தாஸ் (செல்ரன்)

1178

யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles Gournay ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் அருள்தாஸ் அவர்கள் 21-07-2018 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மத்தியாஸ் யோசப், செபமாலையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வரப்பிரகாசம் அன்ரனி, மேரிதிரேசா(இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

டிலானி அவர்களின் பாசமிகு கணவரும்,

மெலீனா, சாஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேரிகிறாசியா(இத்தாலி), அமலஉற்பவம்(இலங்கை), தேவதாஸ்(சுவிஸ்), மேரிதிரேசா(இலங்கை), ஞானசோதி(லண்டன்), மேரியூட்(இலங்கை), அமலதாஸ்(லண்டன்), யேசுதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோசப் செபமாலையம்மா — இலங்கை
செல்லிடப்பேசி: +94770747129
அன்ரன் எல்மோ(கிறாசியா) — இத்தாலி
செல்லிடப்பேசி: +393313833232
தேவதாஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41754153461
சந்துரு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769648348

SHARE