இந்த மக்களின் சொத்துக்களை முடக்கி வைத்திருக்கும் புலம்பெயர் நல்ல உள்ளம் கொண்டவர்கள் இவர்களுக்கு என்ன செய்யப்போகின்றீர்கள்

1062

 

முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீகமான வாழ்விடத்தை மீட்டுத்தந்தால் எமதுபகுதியில் நாம் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் .

தாம் தற்காலிகமாக இருக்கும் இடத்திற்கு வெளிச்சங்கள் இல்லாது காட்டு மிருகங்களினாலும் விஷ உயிரினங்களினாலும் துன்பப்படுவதோடும் மழைபெய்தால் பெரும் சிரமத்தினை எதிர்நோக்குவதாகவும் என முள்ளிக்குளம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

முள்ளிக்குளம் பகுதியில் வாழும் மாணவர்களின் இரக்கமான வேண்டுகோள் தாம் இதுவரைக்கும் ஏழு எட்டு பாடசாலைகளில் கல்வி கற்றுவிட்டோம்.

இனியும் எமது கல்விசெயற்பாடு எமது முள்ளிக்குளம் பாடசாலையிலேயே இடம்பெறவேண்டும் என்கின்றார்கள் அங்குள்ள மாணவர்கள்.

 

 

 

SHARE