தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்!

1875

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி  பிரிகேடியர்   ரமேஷ் அவர்களின் தாயார் அமரர் தம்பிராசா சேதுப்பிள்ளை அவர்கள் நேற்று (20.08.2018) திங்கள்கிழமை அவரின்

சொந்த இடமான மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி கிராமத்தில் காலமானார்

SHARE