இன அழிப்புப் புகைப்படங்கள் சுவிஸ் நாட்டில் மக்கள் பார்வைக்கு

613

 

தமிழ் இன அழிப்பு நடைபெற்ற ஆதாரப் புகைப்படங்களை சுவிஸ் நாட்டின் வார்சல் மானிலப்பகுதியில் இன்று காலை 27 ஆம்திகதி திங்கட்கிழமை காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததுடன் அதனை சுவிஸ்நாட்டு மக்களும் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த பெருந்திரளான மக்களும் பார்வையிட்டிருந்தனர்.

இந்த நிழல் படங்களைப் பார்வையிட வந்தவர்களில் பத்துக்குமேற்பட்ட மக்கள் நிதி உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளனர்

அதேவேளை மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில் இன அழிப்புபில் இருந்து எங்களை சிறிலங்கா அரசில் இருந்து காப்பாற்ற சர்வதேசம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தப் போராட்டமானது இற்றைக்கு ஆறு ஆண்டுகளாக ஐ.நா,பிரான்ஸ் உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றது இதன் நோக்கம் இன அழிப்பில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனத்தெரிவித்துள்

 

 

https://www.youtube.com/upload

SHARE