துயர் பகிர்வு அமரர் சின்னத்தம்பி பொன்னையா (ஆனந்தம்) முள்ளியவளை

208

சின்னத்தம்பி பொன்னையா  (ஆனந்தம்)
பிறப்பு : 19 பெப்ரவரி 1931 — இறப்பு : 1 செப்ரெம்பர் 2018

முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கலாபூசணம் சின்னத்தம்பி பொன்னையா அவர்கள் 01-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

இராசலிங்கம், இராஜேஸ்வரி, விஜயராசா, விஜயலட்சுமி, யோகேஸ்வரி, ஆனந்தராணி(சுவிஸ்), பாலச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தராசா(பிரான்ஸ்), கலைத்தேவி(லண்டன்), தர்மராசா(பிரான்ஸ்), அனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அன்னமுத்து, சரஸ்வதி, விவேகானந்தம், பூமாதேவி, சிவசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிர்தலிங்கம், பாஸ்கரன், கனகலிங்கம், மயூரதன், விநாயகரூபன், கலையரசி, கருணாதேவி, கீத்தா, கலைவாணி, சுமதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அமிர்தகாந்தன்(அவுஸ்திரேலியா), விஜிதரன்(சுவிஸ்), பசீலன்(முச்சக்கர வண்டி உரிமையாளர்- முள்ளியவளை பிரதேசம்), யுமலன், திஷான், லபிசயன், றுஷான், அஷ்வித், அபிராமன், தர்சினி, கிருஷா, ஜனனி, அனித்தா, நிலுஜா, தட்ஷனா, தர்ஷனா, துருத்திகா, கிருத்திகா, லவன்யா, ரிஷானா, றுஷானி, அபூர்வா, திவ்யா, அபர்னா, அஸ்மிதா, கம்ஷாயினி, சதுமியா, சயனா, தேனிஷா, றிஹா, டுஷா, அம்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

டிலக்‌ஷன், ஜிஷான், லைசா, நந்துசன், அசானிகா, கபிஷன், நிதுர்ஷன், துஷான், அம்றிதன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2018 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கபிலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775713245

கனகலிங்கம் — சுவிட்சர்லாந்து

செல்லிடப்பேசி: +41919703891

ஆனந்தராசா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33663068321

தர்மராசா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33760189901

மயூரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447428795940

பாலச்சந்திரன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +16469059631

SHARE