துயர் பகிர்வு அமரர் பொன்னு .சின்னராசா

498

பொன்னு .சின்னராசா  பிறப்பு : 15 சனவரி 1955 — இறப்பு : 5 செப்ரெம்பர் 2018

கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், யாழ். பளையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னு சின்னராசா அவர்கள் 05-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காஸ்பர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லாலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தன்(சுவிஸ்), கோன்ஸ்சன்(மாவீரர்), யான்ஸ்சன், சியந்து(இத்தா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரமதி(பூநகரி), நாகராசா(பூநகரி), பரமேஸ்வரி(ஜெர்மனி), அற்புதராசா(சுவிஸ்), வசந்தகுமாரி(பூநகரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகராசா, அண்ணத்துரை(ஜெர்மனி), இரவிந்திரநாதன்(யாழ்ப்பாணம்), வசந்ததேவி, விஜி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ஷனி, கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லகயன், தமிரா, சசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பளையில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அற்புதராசா
தொடர்புகளுக்கு
சுகந்தன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795508225
அற்புதராசா(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789638388

அண்ணத்துரை — ஜெர்மனி
தொலைபேசி: +4953826664
சியந்து(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94768860096

SHARE