ஐ.நா முன்றலில் 5 வது நாளாக இன அழிப்பு புகைப்படங்கள்

208

 

 

5 வது நாளாக ஐ.நா முன்றலில் இன அழிப்பு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ஐ.நா சபையின் 39 ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் 10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது இது எதிர்வருகின்ற 28 ஆம்திகதி வரை நடைபெற இருக்கின்றது
மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் அவர்களது ஒழுங்கமைப்பில் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு ஆதாரங்களான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வருகின்றவர்கள் பார்வையிட்டுச்செல்வதுடன் பல உல்லாசப் பயனிகளும் பார்iவிடுகின்றனர்

SHARE