அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் சிங்கள காடையர்களால் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டனர்

6618

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைப்பயணம்  சென்ற பல்கலைக்கழக மாணவர்களுடன் அநுராதபுரத்தினைச் சேர்ந்த சிலர் சிங்கள காடையர்களால் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டனர்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கழக மாணவர்களினால் கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட  நடைப்பயணம் இன்று(சனிக்கிழமை) அநுராதபுரத்தினைச் சென்றடைந்தனர்.

இதன்போது அனுராதபுரத்தினைச் சேர்ந்த  சிங்கள காடையர்களால் மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டனர் .

விடுதலைப்புலிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியாது என  சிங்கள காடையர்களால்   பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்

 

SHARE