கோடாலி கல் துயிலுமில்லம் புனரமைக்கப்பட உள்ளது.

273

முல்லைத்தீவு மாவட்டம் கோடாலிகல்  துயிலுமில்லம் இம்முறை மிகவும் சிறப்பாக மாவீரர் நாள் நினைவு கூறப்பட உள்ளது.

அதற்குரிய வேலைத்திட்டங்கள் மாவீரர் நாள் செயல்பாட்டு குழுவால் முன்னெடுக்கப் படுகின்றது

இந்த துயிலுமில்லம்  1988ம் ஆண்டு  உருவாக்கப்பட்டது இந்த துயிலும் இல்லத்தில் நூற்றுக்கணக்கான வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது

கோடாலி கல் துயிலுமில்லம் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளது

இந்திய இராணுவத்தினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்தவர்களின் வித்துடல் இங்கு விதைக்கப்பட்டுள்ளது.

இதில் விதைக்கப்பட்டவர்களின் ஒரு சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

உங்கள் பங்களிப்பையும் நீங்கள் வழங்கலாம்

 

SHARE