வாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.

145

வாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.

நேற்றைய தினம் சனிக்கிழமை (03.11.2018)வாகரை மக்கள் (கதிரவெளி தொடக்கம் காயங்கேண வரை) திரண்டு தங்கள் மாவீர செல்வங்களை விதைத்த மட்டக்களப்பு வாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.

இந்த பணியில் பெருமளவிலான இளையோர்கள் இணைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

SHARE