அந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்

208

அந்நாளில் விழுந்த விதை கௌசிகன்-சகபோராளி கஜன்தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் மண்ணுக்காய வீழ்ந்த மாவீரர்கள் தந்த உணர்வும் வீச்சும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.அவ்வாறான வீரமரணடைந்த போராளிதான் 2ம் லெப்.கௌசிகன்.முள்ளியவளையை சேர்ந்த இந்தப்போராளியின் தடங்களில் ஆரம்பகாலத்தில் சக தோழனாக இருந்த கஜன் கௌசிகன் பற்றிய சுவடுகளை தன் மனதினில் மீட்டுகின்றார்.மிகவும் நெருக்குவாரமான காலத்தில் மிகவும் சொற்ப போராளிகள் அன்றைய விடுதலைக்கான போர்க்களத்தில் எப்படி வாழ்ந்தார்கள் பார்க்கலாம்

SHARE