அவசர உதவி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வேளை உணவுக்கு.

200

கார்த்திகை 7ம் நாள்2018
வணக்கம் புலம்பெயர்வாழ்உறவுகளே. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரியன்கட்டு, தட்டுமுனை, வாகரைமத்தி, புளியம்கந்தலடி ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக

பெய்துவரும் கனமளை காரணமாக அவ்வூர் மக்கள் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் கோயில்களிலும் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

அவசரதேவைகளாக உலர்உணவுப்பொருட்கள் வளங்கவே ண்டிஉள்ளது.மக்கள் நலன் காப்பகத்தின் தொண்டர்கள் நேரில் செண்று பார்த்து மக்களுக்கு சமைத்த உணவை வளங்கிஉள்ளனர்.

மொத்தமாக 350ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்து ஆகவே நிலமையை கருத்தில் கொண்டு நிதிஉதவி வழங்கி மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்ய உதவு மாறுகேட்டுநிற்கிறார்கள் மக்கள் நலன் காப்பகத் தொண்டர்கள் மட்டக்களப்பு .

மேலதிக விபரங்களுக்கு மக்கள் நலன் காப்பகம் )

தொலைபேசி எண்  0094 21  22 8 40 70

SHARE