நித்தகை குளத்தை புனரமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர்.

94

முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக குமுழமுனை கிழக்கு பகுதியில் உள்ள நித்தகைகுளம் உடைப்பெடுத்திருந்தது.

இதனால் முல்லைத்தீவு- மணலாறு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்பொழுது நித்தகை குளம் நோக்கி சென்ற இராணுவத்தினர் குளத்தின் அணைக்கட்டை தற்காலிகமாக புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE