மாதுலுவாவே சோபிததேரரின் நினைவு தினத்தில் முன்னாள் ஜனாதிபதி!

50

சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் இணைப்பாளரும், கோட்டே நாக விகாரையின் விஹாரா பதியுமான அதிவணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபிததேரர் நினைவு நிகழ்வு சற்று முன்னர் அரம்பமாகியுள்ளது.

மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொண்டுள்ளார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பேராசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்வின் போது இன்றைய அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் மிகவும் முக்கியமான உரைகள் பதிவாகும் என எதிர்பாக்கப்படுகின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உருவாக்க பெரும் பங்கற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE