வவுனியாவில் தொடர் மழை காரணமாக 05 வீடுகள் சேதம்: 21 பேர் பாதிப்பு

47
வவுனியாவில் தொடர் மழை காரணமாக 05 வீடுகள் சேதம்: 21 பேர் பாதிப்பு
வவுனியாவில் மழை காரணமாக 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
வவுனியாவில் பெய்த மழையினால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில்  4 குடும்பங்களின் வீடு பகுதியளவில் சேதமடைந்தமையால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் காற்றின் காரணமாக 1 வீடு சேதமடைந்தமையால் 3 பேர் பாதிக்கப்பட்ள்ளதாகவும் தெரிவித்தார்
எனினும் எவரும் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்
SHARE