பிரான்சில்ஸ்ரீலங்காஅரசியல்படுகொலைசெய்யப்பட்ட மூன்றுபோராளிகளுக்கும் நீதிகோரிகவன ஈர்ப்பு போராட்டம்

88
நேற்று மாலை 15.00 மணி தொடக்கம் 17.00 மணிவரை பிரான்சு பாராளுமன்ற முன்றலில்,
பிரான்சில் ஸ்ரீலங்கா அரசியல் படுகொலை செய்யப்பட்ட மூன்று போராளிகளுக்கும் நீதிகோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது

பாரிசில் 26.10.1996 அன்று படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு நிறுவக ஆசிரியர் கப்படன் கஜன் மற்றும் 08.11.2012 அன்று பரிசில் படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி ஆகியோரின் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்று கூடலும் இடம்பெற்றது.

SHARE