மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு 2018

152
தமிழீழ மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு
எதிர்வரும் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நந்தயார்ப் பகுதியில்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, மாவீரர் பணிமனை ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு இடம் பெற உள்ளது.
அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இடம்- 05 Allèe  DE  SAVOIE 

           92000  NATERRE

           REE A   NANTERRE  UNVERSITE

          தொடர்புகளுக்கு:-

மாவீரர் பணிமனை – -0 6 10 73 50 18‬

மேலதிக தொடர்புகளுக்கு
0143150421
தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு

SHARE