வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும் தேர்தல் தொடர்பான தீர்மானம் – லக்ஷ்மன் யாபா

83

ஜனாதிபதி கையொப்பமிடப்பட்ட நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்பொழுது அச்சிடப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவ்வறிவித்தல் வெளியான பின்னரே தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன சற்று முன்னர் தெரிவித்தார்.

SHARE