கோடாலிக்கல்லில் அன்று விதைக்கப்பட்ட கப்டன் ஜேசுதாசின் பொழுதுகள்-பகிர்கிறார் சக போராளி கஜன்.

285

கோடாலிக்கல்லில் அன்று விதைக்கப்பட்ட கப்டன் ஜேசுதாசின் பொழுதுகள்-பகிர்கிறார் சக போராளி கஜன்தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் சிறுசிறுக வெற்றிகள் படைத்து எதிரிகளோடு மோதி ஆயுதளபாடங்களை கைப்பற்றி பின்னாளில் பெரும் விடுதலைப்போராட்ட இயக்கமாக விடுதலைப்புலிகள் அமைப்பு வளரக் காரணமாக இருந்தவர்கள் எண்பதுகள் தொண்ணூறுகளில் வீரச்சாவடைந்த மாவீரர்கள்.அத்தகைய ஒருவரின் பெயர்தான் கப்டன் ஜேசுதாஸ்.அருகில் உள்ளவர்களை இசையாலும் வருடிய அந்தப்புயல் பற்றிய நினைவுகளை அன்று அவரோடு கானங்கத்துப்பாசறைகளில் இருந்து களமாடிய சக போராளி கஜன் பகிர்கின்றார்.முல்லைத்தீவு கோடாலில்கல் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட அந்த மாவீரரை நினைவில் மீட்டுவோம்

 

SHARE