திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் தந்தை இயற்கை எய்தினார்!

546

தமிழீழ விடுதலைப்புலிகள் திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்பு பிரிவு பொறுப்பாளருமான  எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை அவர்கள்   20  .11 . 2018 இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

இறுதி யுத்தத்தில் கையளிக்கப்பட்ட தன் மகன் எழிலனை பார்க்க வேண்டும் என்று துடித்த அந்த தந்தையின் ஆசை நிறை வேறாமல் நிராசையாகவே போனது

 

இதேபோல் எத்தனை எத்தனை போராளிகளின் தந்தை தாய் என பிள்ளைகளை பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்தோடு உயிரிழந்துள்ளனர் இவர்களின் ஆத்மா சாந்தியடைய புனிதபூமி இணையதளம் அஞ்சலியை செலுத்துகின்றது

SHARE