தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.

139

04.03.2019, திங்கள் 14:00 – 18:00 மணி
UNO Geneva – ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

காலத்தின் தேவை கருதி மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் உரிமையுடன் அழைக்கின்றார்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

 

SHARE