கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 26 வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு -பிரான்ஸ்

127

சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்தபோது இந்திய வல்லாதிக்க அரசால் கைது செய்ய முற்பட்ட வேளையில் 16.01.1993 அன்று  தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய கேணல் கிட்டு உட்பட்ட வீர வேங்கைகளின் 26 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

எதிர்வரும் 27.01.2018 ஞாயிற்றுக்கிழமை  பி.ப. 15.00 க்கு டிரான்சியில் இடம்பெற உள்ளது

 

142 Rue  Roger  Salengro

93700  DRANCY

BUS  148  rOGER  sALENGRO

T 1  Escadrille  Normandie _ Niemen

 

 

SHARE