சம்பந்தனை சந்தித்தார் ஹிஸ்புல்லாஹ்

134

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய இரா சம்பந்தன், சட்டத்திற்கு முரணான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதனை ஆளுநர் அனுமதிக்க கூடாது என்றும் குறிப்பிட்டார்

 

SHARE