பிரதி அமைச்சர் ஆதரவாளர்கள் வெற்றிக்களியாட்டத்தில் வீதியில் குப்பை

82

 

சிறீலங்கா அமைச்சரவையில் மேலும் சில அமைச்சு பிரதி அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்துள்ள நிலையில் பிரதி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்ட ஒருவரின் ஆதரவாளர்கள் கிழக்கு மாகாணம் கிண்ணியாப்பகுதியில் மக்கள் போக்கவரத்து வீதியில் பெருமளவான வெடிகளை கொளுத்தி களியாட்டத்தில் ஈடுபட்டனர்.சற்று நேரம் அப்பகுதியில் புகை நிரம்பி இருந்ததுடன் வீதியும் குப்பையாக மாறியிருந்தது.

SHARE